Ezekiel 40:8 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வாசலின் மண்டபத்தையும் உள்ளே கோலளவாக அளந்தார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பின்பு அவன் நுழைவு வாசலின் புகுமுக மண்டபத்தை அளந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வாசலின் மண்டபத்தையும் உள்ளே கோலளவாக அளந்தார்.
Tamil Bible Romanised 2017
vaasalin ma'ndabaththaiyum u'l'lea oru koala'lavaaga a'lanthaar.
Tamil OV
வாசலின் மண்டபத்தையும் உள்ளே கோலளவாக அளந்தார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு அம்மனிதன் வாசலின் மண்டபத்தையும் உள்ளே ஒரு கோல் (10'6") அகலமுடையதாக அளந்தான்.