Ezekiel 41:10 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆலயத்தைச் சுற்றிலும் அறைவீடுகளுக்கு நடுவாக இருந்த அகலம் இருபது முழமாக இருந்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆசாரியர்களின் அறைகளுக்கு இடையில் இருந்த திறந்தவெளி இருபதுமுழ அகலமுடையனவாய் ஆலயத்தைச் சுற்றிலுமிருந்தன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆலயத்தைச் சுற்றிலும் அறைவீடுகளுக்கு நடுவாக இருந்த அகலம் இருபது முழமாக இருந்தது.
Tamil Bible Romanised 2017
aalayaththaich sut'rilum a'raiveeduga'lukku naduvaaga iruntha visaalam irubathu muzhamaayirunthathu.
Tamil OV
ஆலயத்தைச் சுற்றிலும் அறைவீடுகளுக்கு நடுவாக இருந்த விசாலம் இருபது முழமாயிருந்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அது ஆலயத்தைச் சுற்றிலும் 20 முழம் (35') அகலமாக இருந்தது.