Ezekiel 42:18 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தெற்கு திசைப்பக்கத்தை அளவு கோலால் ஐந்நூறு கோலாக அளந்தார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன் தெற்குப்பக்கத்தை அளந்தான். அதுவும் அளவுகோலினால் ஐந்நூறு முழங்களாயிருந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தெற்கு திசைப்பக்கத்தை அளவு கோலால் ஐந்நூறு கோலாக அளந்தார்.
Tamil Bible Romanised 2017
thenthisaippakkaththai a'lavukoalaal ainnoo'ru koalaay a'lanthaar.
Tamil OV
தென்திசைப்பக்கத்தை அளவு கோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவன் தெற்குப்பகுதியை அளந்தான். அது 500 முழம் (875') இருந்தது.