Ezekiel 42:19 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மேற்கு திசைப் பக்கத்திற்குத் திரும்பி அதை அளவுகோலால் ஐந்நூறு கோலாக அளந்தார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பின்பு அவன் மேற்குப்பக்கம் திரும்பி அளந்தான். அதுவும் அளவுகோலினால் ஐந்நூறு முழங்களாயிருந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மேற்கு திசைப் பக்கத்திற்குத் திரும்பி அதை அளவுகோலால் ஐந்நூறு கோலாக அளந்தார்.
Tamil Bible Romanised 2017
meat'risaippakkaththukkuth thirumbi athai a'lavukoalaal ainnoo'ru koalaay a'lanthaar.
Tamil OV
மேற்றிசைப்பக்கத்துக்குத் திரும்பி அதை அளவுகோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவன் சுற்றிக்கொண்டு மேற்குப் பகுதிக்குப்போய் அளந்தான். அது 500 முழம் (875') இருந்தது.