Ezekiel 42:2 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நூறு முழ நீளத்திற்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அந்த இடத்தின் அகலம் ஐம்பது முழம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வடக்கு முகமாய்க் கதவுகளைக் கொண்டிருந்த கட்டடம் நூறுமுழ நீளமும் ஐம்பதுமுழ அகலமுமாயிருந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நூறு முழ நீளத்திற்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அந்த இடத்தின் அகலம் ஐம்பது முழம்.
Tamil Bible Romanised 2017
noo'ru muzha nee'laththukku munnea vadakku vaasal irunthathu; avvidaththu agalam aimbathu muzham.
Tamil OV
நூறு முழ நீளத்துக்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அவ்விடத்து அகலம் ஐம்பது முழம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
வடக்கே இருந்த கட்டிடமானது 100 முழம் (175') நீளமும் 50 முழம் (87'6") அகலமும்கொண்டது.