Ezekiel 48:2 — Compare Translations

5 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தாணின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கிலுள்ள மத்திய கடல் திசைவரை ஆசேருக்கு ஒரு பங்கும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆசேர் ஒரு பங்கைப் பெறுவான்; அது கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள தாணின் எல்லையோடு அமையும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தாணின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை ஆசேருக்கு ஒரு பங்கும்,
Tamil Bible Romanised 2017
thaa'nin ellaiyarugea keezhththisai thuvakki meat'risaimattum aasearukku oru panggum,
Tamil OV
தாணின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் ஆசேருக்கு ஒரு பங்கும்,