Ezra 1:9 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவைகளின் தொகையாவது: பொன் பாத்திரங்கள் 30, வெள்ளிப்பாத்திரங்கள் 1,000, கத்திகள் 29
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பொருட்களின் பட்டியல் இதுவே: தங்கத்தினாலான 30 தட்டுகள், வெள்ளியினாலான 1,000 தட்டுகள், வெள்ளியினாலான 29 கிண்ணங்கள்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவைகளின் தொகையாவது: பொன் பாத்திரங்கள் முப்பது, வெள்ளிப்பாத்திரங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது.
Tamil Bible Romanised 2017
avaiga'lin thogaiyaavathu: pon thattuga'l muppathu, ve'l'liththaalangga'l aayiram, kaththiga'l irubaththonbathu.
Tamil OV
அவைகளின் தொகையாவது: பொன் தட்டுகள் முப்பது, வெள்ளித்தாலங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து மித்திரேதாத் எடுத்து வந்த பொருட்களின் விபரம்: தங்கத் தட்டுகள் 30, வெள்ளித் தட்டுகள் 1,000, கத்திகளும், சட்டிகளும் 29,