Ezra 2:13 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதோனிகாமின் வம்சத்தார் 666 பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதோனிகாமின் சந்ததி 666 பேர்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அதோனிகாமின் வம்சத்தார் அறுநூற்று அறுபத்தாறுபேர்.
Tamil Bible Romanised 2017
athonikaamin puththirar a'runoot'ru a'rubaththaa'rupear.
Tamil OV
அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அதொனிகாமின் சந்ததியினர் 666