Ezra 2:26 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ராமா, கேபா என்பவைகளின் வம்சத்தார் 621 பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ராமா, கேபாவின் மனிதர் 621 பேர்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ராமா, காபா என்பவைகளின் வம்சத்தார் அறுநூற்று இருபத்தொருபேர்.
Tamil Bible Romanised 2017
raamaa, kaabaa enbavaiga'lin puththirar a'runoot'ru irubaththorupear.
Tamil OV
ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொருபேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ராமா, காபா ஆகியோரின் ஊரிலிருந்து 621