Ezra 2:31 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மற்ற ஏலாமின் வம்சத்தார் 1,254 பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மற்ற ஏலாமின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
Tamil Bible Romanised 2017
mat'ra ealaamin puththirar aayiraththu irunoot'ru aimbaththu naangupear.
Tamil OV
மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஏலாமின் ஊரிலிருந்து 1,254