Ezra 2:33 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் வம்சத்தார் 725 பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 725 பேர்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் வம்சத்தார் எழுநூற்று இருபத்தைந்துபேர்.
Tamil Bible Romanised 2017
loath, aatheeth, oanoa enbavaiga'lin puththirar ezhunoot'ru irubaththainthupear.
Tamil OV
லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
லோத், ஆதீத், ஓனோ ஊரிலிருந்து 725