Ezra 7:22 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வேண்டிய உப்பையும், தாமதமில்லாமல் கொடுக்கவும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நூறு தாலந்து வெள்ளி, நூறுபடி கோதுமை நூறு குடம் திராட்சை இரசம், நூறு குடம் ஒலிவ எண்ணெய் ஆகிய அளவுவரை கொடுங்கள். அத்துடன் தேவையான அளவு உப்பையும் கொடுங்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வேண்டிய உப்பையும், தாமதமில்லாமல் கொடுக்கவும்,
Tamil Bible Romanised 2017
vea'ndiya uppaiyum, thaamathamillaamal kodukkavum,
Tamil OV
வேண்டிய உப்பையும், தாமதமில்லாமல் கொடுக்கவும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எஸ்றாவிற்கு இவற்றைக் கொடுங்கள்: 100 தாலந்து வெள்ளி, 100 கலக் கோதுமை, 100 கலம் திராட்சை ரசம், 100 கலம் எண்ணெய் வேறு ஏதாவது கேட்டாலும் கொடுங்கள். தேவையான உப்பையும் கொடுங்கள்.
Recommended Reading