Ezra 7:5 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இவன் அபிசுவாவின் மகன், இவன் பினெகாசின் மகன், இவன் எலெயாசாரின் மகன், இவன் பிரதான ஆசாரியனான ஆரோனின் மகன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
புக்கி அபிசுவாவின் மகன். அபிசுவா பினெகாஸின் மகன், பினெகாஸ் எலெயாசாரின் மகன், எலெயாசாயர் தலைமை ஆசாரியன் ஆரோனின் மகன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இவன் அபிசுவாவின் மகன், இவன் பினெகாசின் மகன், இவன் எலெயாசாரின் மகன், இவன் பிரதான ஆசாரியனான ஆரோனின் மகன்.
Tamil Bible Romanised 2017
ivan abisuvaavin kumaaran, ivan pinegaasin kumaaran, ivan eleyaasaarin kumaaran, ivan pirathaana aasaariyanaana aaroanin kumaaran.
Tamil OV
இவன் அபிசுவாவின் குமாரன், இவன் பினெகாசின் குமாரன், இவன் எலெயாசாரின் குமாரன், இவன் பிரதான ஆசாரியனான ஆரோனின் குமாரன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
புக்கி அபிசுவாவின் குமாரன், அபிசுவா பினெகாசின் குமாரன், பினெகாசு எலெயாசாரின் குமாரன், எலெயாசார் தலைமை ஆசாரியனான ஆரோனின் குமாரன்.