Ezra 8:10 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
செலோமித்தின் மகன்களில் யொசிபியாவின் மகனும், அவனுடன் 160 ஆண்மக்களும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பானியின் வழித்தோன்றலைச் சேர்ந்த யொசிபியாவின் மகன் செலோமித், அவனுடன் 160 மனிதர்;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
செலோமித்தின் மகன்களில் யொசிபியாவின் மகனும், அவனுடன் நூற்று அறுபது ஆண்மக்களும்,
Tamil Bible Romanised 2017
seloamiththin puththiraril yosipiyaavin kumaaranum, avanoadeakooda noot'ra'rubathu aa'nmakka'lum,
Tamil OV
செலோமித்தின் புத்திரரில் யொசிபியாவின் குமாரனும், அவனோடேகூட நூற்றறுபது ஆண்மக்களும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பானி என்பவனின் சந்ததியில் யொசிபியாவின் குமாரனான செலோமித் என்பவனும், அவனோடு 160 ஆண்களும்;