Ezra 8:11 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பெபாயின் மகன்களில் பெபாயின் மகனாகிய சகரியாவும், அவனுடன் 28 ஆண்மக்களும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பெபாயின் வழித்தோன்றலைச் சேர்ந்த, பெபாயின் மகன் சகரியா, அவனுடன் 28 மனிதர்;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பெபாயின் மகன்களில் பெபாயின் மகனாகிய சகரியாவும், அவனுடன் இருபத்தெட்டு ஆண்மக்களும்,
Tamil Bible Romanised 2017
beyaayin puththiraril beyaayin kumaaranaagiya sagariyaavum, avanoadeakooda irubaththettu aa'nmakka'lum,
Tamil OV
பெயாயின் புத்திரரில் பெயாயின் குமாரனாகிய சகரியாவும், அவனோடேகூட இருபத்தெட்டு ஆண்மக்களும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பெயாய் என்பவனின் சந்ததியில் அவனது குமாரனான சகரியாவும், அவனோடு 28 ஆண்களும்;