Ezra 8:12 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அக்காதின் மகன்களில் காத்தானின் மகனாகிய யோகனானும், அவனுடன் 110 ஆண்மக்களும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அஸ்காதின் வழித்தோன்றலைச் சேர்ந்த அக்கத்தானின் மகன் யோகனான்; அவனுடன் 110 மனிதர்;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அஸ்காதின் மகன்களில் காத்தானின் மகனாகிய யோகனானும், அவனுடன் நூற்றுப்பத்து ஆண்மக்களும்,
Tamil Bible Romanised 2017
askaathin puththiraril kaaththaanin kumaaranaagiya yoaganaanum, avanoadeakooda noot'ruppaththu aa'nmakka'lum,
Tamil OV
அஸ்காதின் புத்திரரில் காத்தானின் குமாரனாகிய யோகனானும், அவனோடேகூட நூற்றுப்பத்து ஆண்மக்களும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அஸ்காதின் சந்ததியில் காத்தானின் குமாரனாகிய யோகனானும், அவனோடு 110 ஆண்களும்;