Ezra 8:34 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அந்த நிறையெல்லாம் அக்காலத்தில் எழுதப்பட்டது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவையெல்லாம் எண்ணப்பட்டு, நிறுக்கப்பட்டு, கணக்குவைக்கப்பட்டன. அந்த நேரத்தில் முழுநிறையும் பதிவு செய்யப்பட்டது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அந்த நிறையெல்லாம் அக்காலத்தில் எழுதப்பட்டது.
Tamil Bible Romanised 2017
antha ni'raiyellaam akkaalaththil ezhuthappattathu.
Tamil OV
அந்த நிறையெல்லாம் அக்காலத்தில் எழுதப்பட்டது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எல்லாவற்றையும் நாங்கள் எண்ணிக்கையிட்டும் எடையிட்டும் பார்த்தோம். அப்போது இருந்த மொத்த எடையையும் எண்ணிக்கையையும் எழுதி வைத்தோம்.