Galatians 1:24 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எனக்காக தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் எனக்காக இறைவனைத் துதித்தார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அதனால், எனக்காக அவர்கள் இறைவனைத் துதித்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எனக்காக தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
Tamil Bible Romanised 2017
ennaippat'rith theavanai magimaippaduththinaarga'l.
Tamil OV
என்னைப்பற்றி தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே விசுவாசிகள் என்னைக் குறித்து தேவனைப் புகழ்ந்தனர்.