Galatians 1:5 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இதற்காக பிதாவாகிய இறைவனுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
Tamil Bible Romanised 2017
avarukku en'ren'raikkumu'l'la sathaakaalangga'lilum magimai u'ndaavathaaga. aamen.
Tamil OV
அவருக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவனுடைய மகிமை எல்லா காலங்களிலும் இருப்பதாக. ஆமென்.