Galatians 2:17 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கிறிஸ்துவிற்குள் நீதிமான்களாக்கப்படுவதற்கு விரும்புகிற நாமும் பாவிகளாக இருப்போமென்றால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? இல்லையே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“கிறிஸ்துவில் நீதிமான்களாக்கப்படும்படி விரும்புகிற, நாமும் பாவிகளாய் இருக்கிறோம் என்றால் கிறிஸ்து பாவத்தைப் பெருகச்செய்கிறார் என்பது அர்த்தமா? ஒருபோதும் இல்லை.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
“கிறிஸ்துவில் நீதிமான்கள் ஆக்கப்பட வேண்டுமென்று நாடுகின்ற நாமும்கூட மற்றவர்களைப் போலவே பாவிகளாய் காணப்படுகின்றோம் என்றால், கிறிஸ்துவே அந்தப் பாவத்துக்குத் துணை ஊழியரானார் எனலாமா? ஒருபோதும் இல்லை!
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கிறிஸ்துவிற்குள் நீதிமான்களாக்கப்படுவதற்கு விரும்புகிற நாமும் பாவிகளாக இருப்போமென்றால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? இல்லையே.
Tamil Bible Romanised 2017
ki'risthuvukku'l neethimaanga'laakkappadumpadi naadugi'ra naamum paaviga'laagak kaa'nappaduvoamaanaal, ki'risthu paavaththi'rkuk kaara'naroa? allavea.
Tamil OV
கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படும்படி நாடுகிற நாமும் பாவிகளாகக் காணப்படுவோமானால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? அல்லவே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யூதர்களாகிய நாம் கிறிஸ்துவிடம் வந்துள்ளோம். காரணம், நாம் தேவனுக்கு வேண்டியவர்களாக வேண்டும். எனவே, நாம் பாவிகள் என்பது தெளிவாகிறது. இதற்குக் கிறிஸ்து காரணம் ஆவாரா? இல்லை.