Galatians 2:18 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் இடித்துப்போட்டவைகளையே நான் மீண்டும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனாக இருப்பேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால் நான் அழித்ததைத் திரும்பவும் நான் கட்ட முயன்றால், மோசேயின் சட்டத்தை மீறுகிறவன் என்பதையே அது காட்டுகிறது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
மாறாக, நான் அழித்துப் போட்டதை மீண்டும் நானே கட்ட முயற்சி செய்வேனாயின், நான் நீதிச்சட்டத்தை மீறுகின்றவன் என்பதையே அது காட்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் இடித்துப்போட்டவைகளையே நான் மீண்டும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனாக இருப்பேன்.
Tamil Bible Romanised 2017
naan idiththuppoattavaiga'laiyea naan ma'rupadiyum kattinaal, piramaa'naththai mee'rugi'ravanen'ru kaa'nappaduvean.
Tamil OV
நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால், நான் விட்டுவிட்டவற்றை மீண்டும் போதிக்கத் தொடங்கினால் நானும் தவறானவன் என்று கருதப்படுவேன்.