Galatians 3:12 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியது இல்லை; அவைகளைச் செய்கிற மனிதனே அவைகளால் பிழைப்பான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆகவே மோசேயின் சட்டமோ விசுவாசத்தைச் சார்ந்ததல்ல; வேதவசனம் சொல்கிறபடி, “மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைச் செய்கிறவனே, அவற்றால் வாழ்வு பெறுவான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஆயினும் நீதிச்சட்டமானது விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டதொன்றல்ல. மாறாக, “நீதிச்சட்டத்துக்குக் கீழ்ப்படிகின்றவன் அவற்றால் வாழ்வு பெறுவான்” என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியது இல்லை; அவைகளைச் செய்கிற மனிதனே அவைகளால் பிழைப்பான்.
Tamil Bible Romanised 2017
niyaayappiramaa'namoa visuvaasaththi'rkuriyathalla; avaiga'laich seygi'ra manushanea avaiga'laal pizhaippaan.
Tamil OV
நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
விசுவாசம் சட்டம் அடிப்படையில் இயங்குவது அல்ல. அது வேறுபட்ட வழியைப் பயன்படுத்துகிறது. “எவனொருவன் சட்டங்களைக் கடைப்பிடிக்கிறானோ அவனே வாழ்வான்” என்று சட்டங்கள் கூறும்.