Galatians 3:20 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவன் அல்ல, தேவன் ஒருவரே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எப்படியும் நடுவர் ஒரு குழுவுக்கு மட்டும் சார்பாக இருப்பதில்லை; ஆனால் இறைவன் ஒருவரே.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இரு சாராருக்கு இடையே மத்தியஸ்தராக இருப்பவர் ஒரு சாராருக்கு மாத்திரம் உரியவரல்ல. ஆனால் இறைவனோ ஒருவரே.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவன் அல்ல, தேவன் ஒருவரே.
Tamil Bible Romanised 2017
maththiyasthan oruvanukkuriyavanalla, theavanoa oruvar.
Tamil OV
மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மத்தியஸ்தன் ஒருவன் மட்டுமல்ல, ஆனால் தேவன் ஒருவராக மட்டுமே இருக்கிறார்.