Galatians 3:25 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
விசுவாசம் வந்தபின்பு நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவர்கள் இல்லையே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இப்பொழுது விசுவாசம் வந்துவிட்டதனால், இனிமேலும் நாம் வழிகாட்டியாகிய மோசேயின் சட்டத்தின்கீழ் இல்லை.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஆனால் இப்பொழுது விசுவாசம் வந்துவிட்டது என்பதனால் நாங்கள் இனிமேல் பிள்ளைப் பராமரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இல்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
விசுவாசம் வந்தபின்பு நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவர்கள் இல்லையே.
Tamil Bible Romanised 2017
visuvaasam vanthapinbu naam ubaaththikkuk keezhaanavarga'lallavea.
Tamil OV
விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இப்போது விசுவாசத்துக்கு உரிய வழி வந்துவிட்டது. எனவே, நாம் இனிமேல் சட்டத்தின் கீழ் வாழ வேண்டியதில்லை.