Galatians 3:27 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஏனென்றால், உங்களில் கிறிஸ்துவிற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்களே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனெனில் கிறிஸ்துவுக்குள்ளாக திருமுழுக்கு பெற்றுக்கொண்ட நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டிருக்கிறீர்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஏனெனில் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவை ஆடையாய் அணிந்து கொண்டிருக்கிறீர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஏனென்றால், உங்களில் கிறிஸ்துவிற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்களே.
Tamil Bible Romanised 2017
eanenil, ungga'lil ki'risthuvukku'l'laaga gnaanasnaanam pet'ravarga'l eththanaipearoa, aththanaipearum ki'risthuvaith thariththukko'ndeerga'lea.
Tamil OV
ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.