Galatians 5:25 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நாம் ஆவியானவராலே பிழைத்திருந்தால், அவருக்கேற்றபடி நடப்போம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நாம் பரிசுத்த ஆவியானவரால் வாழ்கிறபடியால், ஆவியானவருடனேயே ஒவ்வொரு காலடியையும் எடுத்துவைப்போம்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
நாம் பரிசுத்த ஆவியானவரால் வாழ்பவர்களெனில், ஆவியானவருடனே ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைப்போமாக.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நாம் ஆவியானவராலே பிழைத்திருந்தால், அவருக்கேற்றபடி நடப்போம்.
Tamil Bible Romanised 2017
naam aaviyinaalea pizhaiththirunthaal, aavikkeat'rapadi nadakkavum kadavoam.
Tamil OV
நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆவியானவரிடம் இருந்து நாம் புதிய வாழ்க்கையைப் பெற்றிருக்கிறோம். எனவே நாம் அவரைப் பின்பற்ற வேண்டும்.