Galatians 5:8 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானது இல்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவ்விதமான தூண்டுதல் உங்களை அழைத்த இறைவனால் ஏற்பட்ட ஒன்று அல்ல.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இவ்விதமாக செயற்படுவதற்கான தூண்டுதல் உங்களை அழைத்தவரிடம் இருந்து வந்ததல்ல.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானது இல்லை.
Tamil Bible Romanised 2017
inthap poathanai ungga'lai azhaiththavaraal u'ndaanathalla.
Tamil OV
இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானதல்ல.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
உங்களைத் தடம் புரளச் செய்தக் காரியம் உங்களைத் தேர்ந்தெடுத்த தேவனிடமிருந்து வரவில்லை.