Genesis 1:6 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்பு தேவன்; “தண்ணீர்களின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகட்டும்,” என்றும், “அது தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்றும் சொன்னார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதன்பின் இறைவன், “தண்ணீர்திரளுக்கு இடையில் ஒரு வானவெளி உண்டாகட்டும்; அந்த வானவெளி கீழே இருக்கிற தண்ணீரிலிருந்து வானவெளிக்கு மேலே இருக்கிற தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்று சொன்னார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்பு தேவன்; தண்ணீர்களின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகட்டும் என்றும், அது தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரிக்கட்டும் என்றும் சொன்னார்.
Tamil Bible Romanised 2017
pinbu theavan: jalaththin maththiyil aagaayavirivu u'ndaagakkadavathu en'rum, athu jalaththinin'ru jalaththaip pirikkakkadavathu en'rum sonnaar.
Tamil OV
பின்பு தேவன்; ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு தேவன், “இரண்டு பாகமாக தண்ணீர்ப் பகுதி பிரிந்து ஆகாய விரிவு உண்டாகக்கடவது!” என்றார்.