Genesis 11:10 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சேமுடைய வம்சவரலாறு: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 வருடங்களுக்குப் பிறகு, சேம் 100 வயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றெடுத்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சேமின் வம்சவரலாறு இதுவே: பெருவெள்ளம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் சென்றபின், சேம் 100 வயதாய் இருக்கும்போது, அர்பக்சாத்தைப் பெற்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சேமுடைய வம்சவரலாறு: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்குப் பிறகு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றெடுத்தான்.
Tamil Bible Romanised 2017
seamudaiya vamsavaralaa'ru: jalappira'layam u'ndaagi ira'ndu varushaththi'rkup pinbu, seam noo'ruvayathaanapoathu, arpaksaaththaip pet'raan.
Tamil OV
சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இது சேமின் குடும்பத்தைப்பற்றி கூறுகின்ற பகுதி: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சேமுக்கு 100 வயதானபோது அர்பக்சாத் என்னும் குமாரன் பிறந்தான்.