Genesis 11:12 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அர்பக்சாத் 35 வயதானபோது சாலாவைப் பெற்றெடுத்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அர்பக்சாத் 35 வயதாய் இருக்கும்போது, சேலாவைப் பெற்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றெடுத்தான்.
Tamil Bible Romanised 2017
arpaksaath muppaththainthu vayathaanapoathu saalaavaip pet'raan.
Tamil OV
அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அர்பக்சாத்துக்கு 35 வயதானபோது சாலா என்னும் குமாரன் பிறந்தான்.