Genesis 11:14 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சாலா 30 வயதானபோது ஏபேரைப் பெற்றெடுத்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சேலா 30 வயதாய் இருக்கும்போது, ஏபேரைப் பெற்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சாலா முப்பது வயதானபோது ஏபேரைப் பெற்றெடுத்தான்.
Tamil Bible Romanised 2017
saalaa muppathu vayathaanapoathu, eabearaip pet'raan.
Tamil OV
சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சாலாவுக்கு 30 வயதானபோது ஏபேர் பிறந்தான்.