Genesis 11:18 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பேலேகு 30 வயதானபோது ரெகூவைப் பெற்றெடுத்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பேலேகு 30 வயதாய் இருக்கும்போது ரெகூவைப் பெற்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பேலேகு முப்பது வயதானபோது ரெகூவைப் பெற்றெடுத்தான்.
Tamil Bible Romanised 2017
pealeagu muppathu vayathaanapoathu, regoovaip pet'raan.
Tamil OV
பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பேலேக்குக்கு 30 வயதானபோது அவனது குமாரன் ரெகூ பிறந்தான்.