Genesis 11:20 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ரெகூ 32 வயதானபோது செரூகைப் பெற்றெடுத்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ரெகூ 32 வயதாய் இருக்கும்போது செரூகுவைப் பெற்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது செரூகைப் பெற்றெடுத்தான்.
Tamil Bible Romanised 2017
regoo muppaththira'ndu vayathaanapoathu, serookaip pet'raan.
Tamil OV
ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ரெகூவுக்கு 32 வயது ஆனதும் அவனது குமாரன் செரூகைப் பெற்றான்.