Genesis 11:22 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
செரூகு முப்பது 30 நாகோரைப் பெற்றெடுத்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
செரூகு 30 வயதாய் இருக்கும்போது நாகோரைப் பெற்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
செரூகு முப்பது வயதானபோது நாகோரைப் பெற்றெடுத்தான்.
Tamil Bible Romanised 2017
seroogu muppathu vayathaanapoathu, naagoaraip pet'raan.
Tamil OV
செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
செரூகுக்கு 30 வயது ஆனதும் நாகோர் பிறந்தான்.