Genesis 11:24 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நாகோர் 29 வயதானபோது தேராகைப் பெற்றெடுத்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நாகோர் 29 வயதாய் இருக்கும்போது தேராகுவைப் பெற்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நாகோர் இருபத்தொன்பது வயதானபோது தேராகைப் பெற்றெடுத்தான்.
Tamil Bible Romanised 2017
naagoar irubaththonbathu vayathaanapoathu, thearaakaip pet'raan.
Tamil OV
நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நாகோருக்கு 29 வயது ஆனதும் அவனது குமாரன் தேராகைப் பெற்றான்.