Genesis 11:25 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேராகைப் பெற்றபின் நாகோர் 119 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தேராகு பிறந்த பிறகு நாகோர் 119 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
Tamil Bible Romanised 2017
thearaakaip pet'rapin naagoar noot'ruppaththonbathu varusham uyiroadirunthu, kumaararaiyum kumaaraththiga'laiyum pet'raan.
Tamil OV
தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேராகு பிறந்ததும் நாகோர் 119 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு குமாரர்களும் குமாரத்திகளும் பிறந்தனர்.