Genesis 11:32 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேராகுடைய ஆயுசு நாட்கள் 205 வருடங்கள்; தேராகு ஆரானிலே இறந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தேராகு 205 வருடங்கள் வாழ்ந்தபின் ஆரானிலே இறந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தேராகுடைய ஆயுசு நாட்கள் இருநூற்றைந்து வருடங்கள்; தேராகு ஆரானிலே இறந்தான்.
Tamil Bible Romanised 2017
thearaakudaiya aayusunaadka'l irunoot'rainthu varusham; thearaagu aaraanilea mariththaan.
Tamil OV
தேராகுடைய ஆயுசு நாட்கள் இருநூற்றைந்து வருஷம்; தேராகு ஆரானிலே மரித்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேராகு 205 ஆண்டுகள் வாழ்ந்து அங்கேயே மரணமடைந்தான்.