Genesis 17:25 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவனுடைய மகனாகிய இஸ்மவேலின் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது, அவன் 13 வயதாக இருந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவனுடைய மகன் இஸ்மயேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது அவன் பதின்மூன்று வயதுடையவனாய் இருந்தான்;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவனுடைய மகனாகிய இஸ்மவேலின் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாக இருந்தான்.
Tamil Bible Romanised 2017
avanudaiya kumaaran ismavealudaiya nuniththoalin maamsam viruththaseathanampa'n'nappadumpoathu, avan pathinmoon'ru vayathaayirunthaan.
Tamil OV
அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அப்போது ஆபிரகாமின் குமாரன் இஸ்மவேலுக்கு 13 வயது.