Genesis 18:15 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சாராள் பயந்து, நான் சிரிக்கவில்லை” என்று மறுத்தாள். அதற்கு அவர்: “இல்லை, நீ சிரித்தாய்” என்றார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சாராள் பயந்ததினால், “நான் சிரிக்கவில்லை” என்று பொய் சொன்னாள். அதற்கு அவர், “ஆம், நீ உண்மையாய்ச் சிரித்தாய்” என்றார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சாராள் பயந்து, நான் சிரிக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ சிரித்தாய் என்றார்.
Tamil Bible Romanised 2017
saaraa'l bayanthu, naan nagaikkavillai en'ru ma'ruththaa'l. atha'rku avar: illai, nee nagaiththaay en'raar.
Tamil OV
சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் சாராளோ, “நான் சிரிக்கவில்லையே” என்றாள். (அவள் அச்சத்தால் இவ்வாறு சொன்னாள்) ஆனால் கர்த்தரோ, “இல்லை. நீ சொல்வது உண்மையன்று என எனக்குத் தெரியும், நீ சிரித்தாய்” என்றார்.