Genesis 20:10 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: “எதைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய்” என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மேலும் அபிமெலேக்கு, “நீ இதைச் செய்ததன் காரணமென்ன?” என்று ஆபிரகாமிடம் கேட்டான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: எதைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.
Tamil Bible Romanised 2017
pinnum abimeleakku aabirahaamai noakki: ennaththaik ka'ndu nee inthak kaariyaththaich seythaay en'raan.
Tamil OV
பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நீ எதற்காகப் பயந்தாய்? ஏன் இவ்வாறு செய்தாய்” என்று கேட்டான்.