Genesis 20:4 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அபிமெலேக்கு அவளுடன் இணையாதிருந்தான். ஆகையால் அவன்: “ஆண்டவரே, நீதியுள்ள மக்களை அழிப்பீரோ?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அபிமெலேக்கு அதுவரை சாராளை நெருங்கவில்லை; அதனால் அவன், “யெகோவாவே, குற்றமற்ற மக்களை நீர் அழிப்பீரோ?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அபிமெலேக்கு அவளுடன் இணையாதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள மக்களை அழிப்பீரோ?
Tamil Bible Romanised 2017
abimeleakku ava'laich searaathirunthaan. aagaiyaal avan: aa'ndavarea, neethiyu'l'la janangga'lai azhippeeroa?
Tamil OV
அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆகையால் அபிமெலேக்கு சாராளைத் தொடவில்லை. அவன் தேவனிடம், “கர்த்தாவே! நான் குற்றமுடையவன் அல்ல. ஒன்றும் தெரியாத அப்பாவியை நீர் கொல்வீரா?