Genesis 21:1 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவா தாம் சொல்லியிருந்தபடி சாராளைக் கண்ணோக்கினார்; யெகோவா தாம் வாக்களித்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவா தாம் சொல்லியிருந்தபடியே, சாராளுக்குக் கருணை காட்டினார்; தாம் கொடுத்திருந்த வாக்கை நிறைவேற்றினார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராளைக் கண்ணோக்கினார்; கர்த்தர் தாம் வாக்களித்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.
Tamil Bible Romanised 2017
karththar thaam solliyirunthapadi saaraa'lpearil kadaadchamaanaar; karththar thaam uraiththapadiyea saaraa'lukkuch seytharu'linaar.
Tamil OV
கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர், சாராளுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.