Genesis 22:21 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் யாரென்றால், முதற்பிறந்தவனான ஊத்ஸ், அவனுடைய தம்பியாகிய பூஸ், ஆராமுக்குத் தகப்பனாகிய கேமுவேல்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவள் தன் முதற்பேறான மகன் ஊஸ், அவன் சகோதரன் பூஸ், ஆராமின் தகப்பனான கேமுயேல்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் யாரென்றால், முதற்பிறந்தவனான ஊத்ஸ், அவனுடைய தம்பியாகிய பூஸ், ஆராமுக்குத் தகப்பனாகிய கேமுவேல்,
Tamil Bible Romanised 2017
avarga'l yaaren'raal, mutha'rpea'raana ooths, avan thambiyaagiya boos, aaraamukkuth thagappanaagiya keamuveal,
Tamil OV
அவர்கள் யாரென்றால், முதற்பேறான ஊத்ஸ், அவன் தம்பியாகிய பூஸ், ஆராமுக்குத் தகப்பனாகிய கேமுவேல்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
முதல் குமாரனின் பெயர் ஊத்ஸ். இரண்டாவது குமாரனின் பெயர் பூஸ். மூன்றாவது குமாரனின் பெயர் கேமுவேல். இவன் ஆராமின் தந்தை.