Genesis 23:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சாராள் 127 வருடங்கள் உயிரோடிருந்தாள்; சாராளுடைய வயது இவ்வளவுதான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சாராள் நூற்று இருபத்தேழு வயதுவரை உயிரோடிருந்தாள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சாராள் நூற்று இருபத்தேழு வருடங்கள் உயிரோடிருந்தாள்; சாராளுடைய வயது இவ்வளவுதான்.
Tamil Bible Romanised 2017
saaraa'l noot'ru irubaththeazhu varusham uyiroadirunthaa'l; ivva'lavea saaraa'ludaiya vayathu.
Tamil OV
சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவே சாராளுடைய வயது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சாராள் 127 ஆண்டுகள் வாழ்ந்தாள்.