Genesis 24:24 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதற்கு அவள்: “நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனாகிய பெத்துவேலின் மகள்” என்று சொன்னதுமல்லாமல்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவள் அவனுக்குப் பதிலளித்து, “நான், நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனான பெத்துயேலின் மகள்” என்றாள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அதற்கு அவள்: நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனாகிய பெத்துவேலின் மகள் என்று சொன்னதுமல்லாமல்,
Tamil Bible Romanised 2017
atha'rku ava'l: naan naagoarukku milkkaa'l pet'ra kumaaranaagiya beththuvealin maga'l en'ru sonnathuman'ri,
Tamil OV
அதற்கு அவள்: நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்று சொன்னதுமன்றி,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அதற்கு ரெபக்காள், “என் தந்தை பெத்துவேல். அவர் நாகோர் மில்க்காள் ஆகியோரின் குமாரன்” என்றாள்.