Genesis 24:34 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது அவன்: “நான் ஆபிரகாமுடைய வேலைக்காரன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதற்கு அவன், “நான் ஆபிரகாமின் வேலைக்காரன்.”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது அவன்: நான் ஆபிரகாமுடைய வேலைக்காரன்.
Tamil Bible Romanised 2017
appozhuthu avan: naan aabirahaamudaiya oozhiyakkaaran.
Tamil OV
அப்பொழுது அவன்: நான் ஆபிரகாமுடைய ஊழியக்காரன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
வேலையாள், “நான் ஆபிரகாமின் வேலைக்காரன்.