Genesis 24:64 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ரெபெக்காளும் தூரத்தில் ஈசாக்கைக் கண்டபோது,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ரெபெக்காளும் நிமிர்ந்து பார்த்து, ஈசாக்கைக் கண்டாள். உடனே அவள் ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கினாள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ரெபெக்காளும் தூரத்தில் ஈசாக்கைக் கண்டபோது,
Tamil Bible Romanised 2017
rebekkaa'lum than ka'nga'lai ea'reduththu eesaakkaik ka'ndapoathu,
Tamil OV
ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் கண்டபோது,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ரெபெக்காளும் ஈசாக்கைப் பார்த்தாள். பின் அவள் ஒட்டகத்திலிருந்து இறங்கினாள்.