Genesis 25:7 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் 175 வருடங்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆபிரகாம் நூற்று எழுபத்தைந்து வருடங்கள் வாழ்ந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருடங்கள்.
Tamil Bible Romanised 2017
aabirahaam uyiroadiruntha aayusunaadka'l noot'ru ezhubaththainthu varusham.
Tamil OV
ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆபிரகாமுக்கு 175 வயது ஆனது.