Genesis 26:34 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஏசா 40 வயதானபோது, ஏத்தியர்களான பெயேரியினுடைய மகளாகிய யூதீத்தையும், ஏலோனுடைய மகளாகிய பஸ்மாத்தையும் திருமணம்செய்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏசாவுக்கு நாற்பது வயதானபோது ஏத்தியனான பெயேரியினுடைய மகள் யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனின் மகள் பஸ்மாத்தையும் திருமணம் செய்துகொண்டான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியர்களான பெயேரியினுடைய மகளாகிய யூதீத்தையும், ஏலோனுடைய மகளாகிய பஸ்மாத்தையும் திருமணம்செய்தான்.
Tamil Bible Romanised 2017
easaa naa'rpathu vayathaanapoathu, eaththiyanaana beyeariyinudaiya kumaaraththiyaagiya yootheeththaiyum, eaththiyanaana ealoanudaiya kumaaraththiyaagiya basmaaththaiyum vivaagampa'n'ninaan.
Tamil OV
ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஏசாவுக்கு 40 வயது ஆனபோது, அவன் ஏத்தியரான இரு பெண்களை மணந்துகொண்டான். ஒருத்தி பெயேரியின் குமாரத்தியான யூதித், இன்னொருத்தி ஏலோனுடைய குமாரத்தியான பஸ்மாத்.