Genesis 27:18 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, “என் தகப்பனே” என்றான்; அதற்கு அவன்: “இதோ இருக்கிறேன்; நீ யார், என் மகனே” என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன் தன் தகப்பனிடம் போய், “அப்பா” என்று அழைத்தான். அதற்கு அவன், “என் மகனே, நீ யார்?” என்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.
Tamil Bible Romanised 2017
avan than thagappanidaththil vanthu, en thagappanea en'raan; atha'rku avan: ithoa, irukki'rean; nee yaar, en maganea en'raan.
Tamil OV
அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யாக்கோபு தன் தந்தையிடம் போய், “அப்பா” என்று அழைத்தான். அவன் தந்தையோ, “மகனே, நீ யார்?” என்று கேட்டான்.